புத்ரா ஹைட்ஸ், 01 ஏப்ரல் (பெர்னாமா) -- தீ விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஆக உயர்வு | |
புத்ரா ஹெய்ட்ஸ் தீ விபத்து: முதற்கட்ட அறிக்கை 72 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது - சிலாங்கூர் எம்பி | |
இன்று காலை மணி 11.48-க்கு தொடங்கிய எரிவாயு வெளியிடும் செயல்முறை நான்கு மணி நேரம் நீடித்தது | |
வெடிப்பின் போது பாதிக்கப்பட்ட 63 பேர் சைபர்ஜெயா, புத்ராஜெயா மற்றும் செர்டாங் ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | |
புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 49 வீடுகள் சேதம். |